Type Here to Get Search Results !

மாதுளை மணப்பாகு சமையல்

0
மாதுளை மணப்பாகு

என்னென்ன தேவை?

மாதுளம் பழச்சாறு - 100 மி.லி.,
பனங்கற்கண்டு - 100 கிராம்,
தண்ணீர் - 100 மி.லி.,
தேன் - 100 மி.லி.

எப்படிச் செய்வது?

எல்லா பொருள்களையும் ஒன்றாகச் சேர்க்கவும். பனங்கற்கண்டு முழுவதும் கரைந்த பிறகு, வடிகட்டி, அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். பாகு பதம் வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, ஆற வைத்து, பாட்டிலில் பத்திரப்படுத்தவும். இதுதான் மாதுளை மணப்பாகு. ஒரு டேபிள்ஸ்பூன் மணப்பாகை, அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கவும்.
மாதுளை மணப்பாகு எப்படிச் செய்வது?, Madhulai manapagu recipe in tamil, pomegranate sweet recipe

ரத்த சோகைக்கு அருமையான மருந்து. கர்ப்ப கால வாந்தி, கை, கால் எரிச்சலும் சரியாகும்.

குறிப்பு

நாட்டுமாதுளை நல்லது 

 நன்றி
 சொர்ணபாலா

கருத்துரையிடுக

0 கருத்துகள்