Type Here to Get Search Results !

'குழந்தைகளுக்கு - குடற்புழு' வெளியேற வைத்தியம்

0

குழந்தைகளுக்கு - குடற்புழு நீக்க மருந்து 


குப்பைமேனி இலையைக் கசக்கிப் பிழிந்து எடுத்த சாறு 5 துளி, ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து இரவு நேர உணவிற்கு பின் 7 நாட்கள் கொடுத்து..

8வது நாள் காலையில் வெறும் வயிற்றில் அகத்திக் கீரை, பூண்டு, சீரகம், மிளகு, உப்பு சேர்ந்த குடிநீர் 30 - 60 மில்லி கொடுக்க ஓரிரு முறை மலம் கழிந்து குடற்புழுக்கள் வெளியேறும்.
'குழந்தைகளுக்கு - குடற்புழு' வெளியேற வைத்தியம். Kulandhaigalukku kudal pulu veliyera maruthuvam, iyarkai vaithiyam, குடற்புழு பிரச்சனை, Home Remedies for Intestinal Worms./குடற்புழுக்கள், குடற்புழு நீக்க மருந்து

கருத்துரையிடுக

0 கருத்துகள்