{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்..
வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டிக்கொள்ள தனது மார்பகங்களை பெரிதாக மாற்றுவதற்காக பிளாஸ்டிக் மற்றும் சிலிகான் அறுவை சிகிச்சைகளை செய்துகொள்கின்றனர். ஆனால் அவர்கள் செய்துகொண்ட அறுவை சிகிச்சையால் உடல் உபாதைகளும் அடைகின்றனர்.Related :பெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..
அதுபோலல்லாமல் இயற்கையாகவே மார்பக அழகை கூட்டுவதற்கும், மார்பகத்தை பெரிது படுத்துவதற்கும் சில உடற்பயிற்சிகள் உள்ளன, அவைகள் என்னென்ன என காண்போம்.
மார்பக உடல்பயிற்சி:
ஒரு சில வகை உடற்பயிற்சிகள் பெண்கள் மார்பகம் வளருவதற்கும், கட்டுகோப்பான மார்பக அழகை பெறுவதற்கும் துணைபுரியும். ஆங்கிலத்தில் அவற்றை pushups, wall pushups, crossover pushups, bench presses, chest presses and chest compressions என சொல்வார்கள். இது போன்ற உடற்பயிற்சிகள் தோள்பட்டை மற்றும் கைகளின் அசைவால் செய்யப்படுவதால் மார்பகத்தை சுற்றியுள்ள தோல் மற்றும் தசைகளுக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைத்து மார்பகம் மற்றும் மார்பகத்தை சுற்றியுள்ள பகுதிகள் அழகு பெரும்.Related: பெண்களின் அழகான மார்பக வளர்ச்சிக்கு உதவும் வெந்தயம் | வெந்தய மஸாஜ்
மேல் சொன்ன உடற்பயிற்சிகளை எப்படி செய்யவேண்டுமென கீழே கொடுக்கப்பட்டுள்ளது, பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
Chest Pushup:
pengal marbagam valara tips in tamil, pengal marbagam valara udarpayirchi muraigal, pushups, wall pushups, crossover pushups, bench presses, chest presses and chest compressions, marbagam valarchi tamil
Social Plugin