Type Here to Get Search Results !

நவரத்தினங்களை சோதிக்கும் முறை தெரியுமா?

0

நவரத்தினங்களை சோதிக்கும் முறை (Navarathina karkalai sodhikkum murai)

navarathina kal sodhanai seiyum murai

நவரத்தின கற்கள் தரமானவையா, உண்மையா, போலியா என எப்படி தெரிந்துகொள்வது? அதற்கான விளக்கத்தை ஒரு நூலில் கண்டேன், அதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக இந்த பதிவு.

முத்து

முத்து என்றால் நுரையற்ற பாலியல் மிதக்கவிட வேண்டும்.

மரகதம்


மரகதத்தை கையில் வைத்தவாறு குதிரையின் முகத்தருகே கொண்டு சென்றால் தும்ம வேண்டும்.

பச்சை கல்


பச்சை கல்லை  குத்து விளக்கின் ஒளியின் முன் வைத்தால் சிவப்பாகத் தெரியும்.

வைரம்


சுத்தமான வைரத்தை வைர ஊசியை இதன் மேல் பலமாக அழுத்தினாள் உடையாது.

கோமேதகம்

கோமேதகத்தை பசுநெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.

பவளம்


பவளம் என்றால் சோதனை ஊசி மையத்தில் தவிர வேறு இடத்தில் இறங்காது அப்படி இறங்கினால் அது போலி.

புஷ்பராகம்


புஷ்பராகத்தை சந்தனம் அரைக்கும் கல் மீது வைத்தால் தாமரைப்பூ வாசனை வரும்.

வைடூரியம்


வைடூரியத்தை பச்சை இலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.

நீலக்கல்

நீலக்கல்லை பச்சை இலை சாற்றில் போட்டால் மெதுவாக ஒலி கிளம்பும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்