Type Here to Get Search Results !

நவ நதிகள் : நவமணிகள் : நவக்கிரகம் : நவதானியங்கள்

0
navamayam navakiragam navathaniyam navamani navanadhi. Podhu Arivu thagaval, GK in Tamil, நவ நதிகள் : நவமணிகள் : நவக்கிரகம் : நவதானியங்கள்
நவ நதிகள்: கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, சிந்து, சரயு, குமரி

நவமணிகள்: கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம்

நவரத்தின கற்கள் தரமானவையா, உண்மையா, போலியா என எப்படி தெரிந்துகொள்வது?

நவதானியங்கள்: உளுந்து, எள்ளு, கடலை, கொள்ளு, சாமை, தினை, துவரை, நெல், பயறு

நவக்கிரகம்: சூரியன், ராகு, கேது, சந்திரன், சனி, சுக்கிரன், செவ்வாய், புதன், குரு

கருத்துரையிடுக

0 கருத்துகள்