Type Here to Get Search Results !

AC வைத்திருக்கும் அறைக்குள் இருக்கும் காற்று எங்கே செல்கிறது?

0

AC வைத்திருக்கும் அறைக்கு உள்ளே  இருக்கும் காற்று ஒரே சுவாசமா தானே  இருக்கும், அது உடலுக்கு கேடு இல்லையா?

வீடுகளில் AC காற்று:


Ac Fresh air circulation details in tamil. Split ac vs centralised AC air circulation. சுத்தமான காற்று கிடைக்குமா?
கதவு மூடப் பட்டு இருக்கும் அறையில் ஸ்ப்ளிட் ஏசியை இயக்கம் போது அதே காற்றுதான் சுழன்று கொண்டிருக்கும் மேலும்  காற்றில் உள்ள ஈரப்பதம் முழுவதும்   வெளியேற்றப் பட்டிருக்கும்.   ஆனால்  நாம் கதவை மூடியே வைப்பதில்லை   அவ்வப்போது திறக்கிறோம்  அல்லவா  அந்நேரத்தில் புதிய   காற்று அறைக்குள் வந்து விடும்.
split ac air circulation inside a room at home
it is harm only, for that only in buildings we are using fresh air and exhaust system for circulation,  however this fresh air and exhaust system we are using only in big buildings but not in our home. so whenever u switchoff the AC, it is recommended that to open the windows or doors for air circulation.

வணிக வளாகங்களில் காற்று:


பெரிய பெரிய வணிக வளாகங்கள், மற்றும்  சினிமா தியேட்டர் போன்றவைகளில் ஸ்ப்ளிட் ஏசி  கிடையாது.  அங்கு சென்றலைஸ் ஏசி இருக்கும் .  இதனிலும் அதே பிரச்சினை  உண்டு  அதனால் புதிதாக ஆக்சிஜன் உள்ள   காற்றை கொண்டுவர தனியாக   ஒரு   யூனிட்டை பயன் படுத்துவார்கள் .   அதன்  பெயர் Fresh Air Handling Unit ஆகும்.   இந்த  Unit வெளியிலிருந்து புதிய காற்றை  தேவை  படும்போது தானியங்கியாக செயல்பட்டு  கொடுக்கும் வகையில் அமைக்கப்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்