AC cleaning Step by step guide in Tamil: AC யை நீங்களே க்ளீன் செய்து பராமரிப்பது எப்படி?
புழுதி, தூசி நிறைந்த சூழ்நிலையில் AC யை உபயோகிப்பதால் AC யை 2 வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்து வருவது அவசியம். சுத்தம் செய்வது தெரியாத காரணத்தால் AC சர்வீஸ் செய்பவர்களை அழைத்தால் காசு கொடுக்க வேண்டுமே என சுத்தம் செய்யாமல் ACயை தொடர்ந்து தூசி அடைப்புகளுடன் ஓட விடுவதால் AC யின் திறன் குறைந்து விரைவில் பழுது ஏற்படவும் வாய்ப்புள்ளது.
பைசா செலவில்லாமல் நீங்களே AC யை தூசி தட்டி சுத்தம் செய்யலாம் அதை எப்படி செய்வது என சமையல் வல்லுநர் மது செய்முறை விளக்கத்துடன் காட்டுகிறார் பார்த்து உங்கள் AC யை தவறாமல் சுத்தம் செய்து முழு குளுமையையும் பெற்று பயனைடையுங்கள். உங்கள் நண்பர்களுடனும் இந்த பதிவை பகிர்ந்துகொள்ளுங்கள்.