கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வீடுகள் மற்றும் அலுவலகங்களில் AC யை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனால் அதை பராமரிக்க தெரியாததாலும், அறைக்கு தேவையான சரியான அளவுள்ள AC யை தேர்ந்தெடுத்து வாங்க தவறுவதாலும் AC ரிப்பேர் ஆவது, அதிக செலவு வைப்பதோடு மட்டுமல்லாமல் சில நேரங்களில் எதிர்பாராமல் வெடித்து உயிரை பறிக்கும் அளவுக்கு கூட சென்று விடுகிறது.
எவ்வாறு பராமரிக்க வேண்டுமென தெரிந்துகொள்ள இந்த தகவலை பாருங்க. தவறாமல் உங்க நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
1) Inverter AC Vs Non-inverter AC
kodai kaalathil veyil thaakathilirundhu thappikka veedugal mattrum aluvalagangalil AC yai panbadutthuvor ennikkai adhigaritthu varugiradhu. aanal adhai paramarikka theriyaadhadhaalum, araikku thevaiyaana ac yai therndhedutthu vaanga tavaruvadhaalum AC repar aavadhu, adhiga selavu vaippadhodu mattumallamal sila nerangalil veditthu uyirai parikkum alavirkku kooda sendru vidugiradhu.
AC yai eppadi vanga vendum, evvvaru paramarikka vendumena therindhukolla indha thagavalai paarunga. thavaraamal unga nanbargaludanum pagirundhukollungal.
AC யை எப்படி வாங்க வேண்டும்?
எவ்வாறு பராமரிக்க வேண்டுமென தெரிந்துகொள்ள இந்த தகவலை பாருங்க. தவறாமல் உங்க நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
பைசா செலவில்லாமல் AC யை சுத்தம் செய்வது எப்படி? - செய்முறை விளக்கத்துடன் பாருங்க