கணவன் மனைவியிடையே சண்டை வராமல் இல்லற வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டுமானால் சுப்ரீம் கோர்ட் அறிவுரை: இந்த அறிவுரை ஆண்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, பெண்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
கணவன் மனைவியிடம் சிறு சிறு சண்டைகள் வந்து பிறகு அதுவே பெரிய பிரச்சனையாக பூதாகாரமெடுத்து விவாகரத்து வரை சென்றுவிடுகிறது. விவாகரத்து வரை செல்லாமல் இருக்க கணவன் மனைவி இருவரும் ஒத்துமையாக இருக்க வேண்டும், அவ்வாறு இருக்க வேண்டுமானால் மனைவியிடம் கணவன் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென சுப்ரீம் கோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது அது என்ன தெரியுமா? அதை நீங்களே கேளுங்க..

Social Plugin