இரண்டாக உடைந்து போன கிரிக்கெட் மட்டையை எப்படி சரிசெய்வது?
ஆசையாக வைத்திருந்த உங்களது கிரிக்கெட் பேட் இரண்டாக உடைந்து போய் விட்டதா? அதை தூக்கி எரிய போகிறீர்களா?

அதற்க்கு முன் இந்த வீடியோ பாருங்க. உடைந்து போன தன்னுடைய கிரிக்கெட் மட்டையை இவர் எவ்வாறு ஓட்ட வைக்கிறார் என பாருங்க. இவர் எந்த Glueவும் உபயோகிக்கவில்லை அனால் நீங்கள் வேண்டுமானால் மரங்களை ஓட்ட பயன்படும் க்ளுவை உடைந்த பாகங்களுக்கு இடையே ஊற்றி ஓட்ட வைக்கலாம். இப்படி செய்வதால் கிரிக்கெட் மட்டை மிகவும் உறுதியாக இருக்கும்.
சரி
எப்படி உடைந்த கிரிக்கெட் பேட்டை சரி செய்வது என பார்ப்போம்.
Social Plugin