Type Here to Get Search Results !

நீங்க கத்தும் போது உள்நாக்கு(Uvula) எப்படி துடிக்கும் என பார்த்திருக்கிறீர்களா?

உரக்க சத்தம் போடும் போது உள்நாக்கு(uvula) எப்படி துடிக்கும் என பார்த்திருக்கிறீர்களா?


நீங்க கத்தும் போது உள்நாக்கு எப்படி துடிக்கும் என பார்த்திருக்கிறீர்களா?
இதை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நண்பர்கள் இருவர்  உள்நாக்கு துடிப்பதை ஸ்லொ மோஷனில் வீடியோ பதிவு செய்து காட்டியுள்ளனர். உள்நாக்கு துடிப்பதை கண்டால் மீன் துடிப்பதை போல அவ்வளவு அருமையாக இருக்கிறது. இதுவரை நீங்க இதுபோல பார்த்திருக்க மாட்டிங்க என உறுதியாக கூற முடியும்.