Type Here to Get Search Results !

சோடா உப்பு, baking soda இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

சோடா உப்பு, baking soda இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?, difference between soda salt and baking soda in tamil
சோடா உப்பு, baking soda இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?


சோடா உப்பு என்பது சோடியம் பை கார்பனேட்.
பேக்கிங் சோடா என்பது சோடியம் பை கார்பனேட்டும், கார்ன் ப்ளவரும் கலந்தது.

நாம இட்லி,தோசைக்கு சோடா உப்புதான் போடரோம்....சில டைம் அது காலியாச்சுன்னா அதுக்கு பதில் பேக்கிங் பவுடரை போடலாமா?

சோடா உப்புக்கு பதிலா பேக்கிங் பவுடரை போடலாம்.கொஞ்சம் அளவை கூட்டிக்கணும் அவ்வளவுதான்.