சமையலில் பயன்படுத்தும் சோடா உப்பை கொண்டு பல்வேறு பொருட்களை சுத்தம் செய்ய முடியும்.
- காஸ் ஸ்டவை கிளீன் செய்யலாம்
- கிட்சன் பாத்திரம் கழுவும் சிங்க் சுத்தம் செய்யலாம்
- காய்கறி நறுக்கும் கட்டையை சுத்தம் செய்யலாம்
- அடி பிடித்த பாத்திரம் கழுவ
- நாத்தம் அடிக்கும் ஷூ நாத்தத்தை போக்க
- பல் கரை போக
- Toilet, Bathroom தரை சுத்தம் செய்ய
- மேட் சுத்தம் செய்ய
- கருத்துப்போன வெள்ளியை பல பலக்க வைக்க
- ஓவென் அடுப்பை சுத்தம் செய்ய
Read this also: சோடா உப்பு, baking soda இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
என பல்வேறு வகைகளில் சுத்தம் செய்ய சோடா உப்பை பயன்படுத்தலாம். மேற் சொன்னவற்றையெல்லாம் எவ்வாறு சுத்தம் செய்வது என்பதை தாய் நாட்டை சேர்ந்த ஒருவர் செய்து காண்பித்துள்ளார். அவைகளை பார்க்க கிழே கொடுக்கப்பட்டுள்ள விடியோவை Play செய்து செய்முறைகளை பார்க்கவும்.
Watch Video Here...
samayalil payanpadutthum soda uppai kondu palveru porutkalai suttham seiyya mudiyum.
Gas stove clean seiyyalam
kitchen pathiram kaluvum sink clean seiyyalam
adi pidittha paathiram kaluva
kaikari narukkum kattaiyai
naatham adikkum shoe nathathai pokka
pal karai poga
toilet tharai clean seiyya
mat clean seiyya
karuthha velliyai pala palakka vaikka
oven aduppai sutham seiyya
thuni vaithirukkum cuboard naatram poga
ippadaiyaaga palveru vagaigalil soda uppai payanpadutthalam. ivatrai ellaam evvaru sutham seivadhu enbadhai thaai naattai serndha oruvar seidhu kaanbithullar. Mele kodukkapattulla videovai play seidhu seimuraigalai paarkavum.
Social Plugin