- முருங்கைக் கீரையை பொரியல் ருசியாக இருக்க
- வடுமாங்காய் நீண்ட நாள் அழுகாமல் இருக்க
- வெண்டைக்காய் சமைக்கும் போது சத்துக்கள் அனைத்தையும் பெற
- அப்பள பொரியல்
- அப்பளம் நமத்து போகாமல் இருக்க

- முருங்கைக் கீரையை பொரியல் ருசியாக இருக்க
கொஞ்சம் சர்க்கரை தூவி விடுங்கள்.
சுவையாக இருக்கும். குழந்தைகள் கூட
விரும்பிச் சாப்பிடுவார்கள்.
-
ஆ.கலைமலர் , தாரமங்கலம்
--------------------------------
- வடுமாங்காய் நீண்ட நாள் அழுகாமல் இருக்க
உப்பு மட்டும் போடாமல் விளக்கெண்ணெய்
ஐஸ் க்யூப் இவைகளையும் போட்டு குலுக்கி
வைத்தால் வடு நீண்ட நாள் அழுகாமல் சுருங்கி
சுவைபட இருக்கும்.
----------------------------
புவனா சாமா, ஸ்ரீரங்கம்
குமுதம்

Social Plugin