சிறுவர்களுக்கான நல்ல பழக்கங்கள் [வீடியோ]
நமது பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களை சொல்லித்தருவது பெற்றோர்களான நமது தலையாய கடமையாகும். விடிந்தது முதல் தூங்க செல்லும் வரை சிறுவர்கள் அன்றாடம் பயன்படுத்த வேண்டிய நல்ல பழக்க வழக்கங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம், நற்பண்புகள் பெற்று சிறந்த மனிதர்களாக வருவார்கள். ஆகவே அவர்கள் புரிந்துகொள்ளும் வழியில் தெளிவாக கூறப்பட்டுள்ள இந்த நல்ல பழக்கங்கள் விடியோவை அவர்களுக்கு காண்பிக்கவும்.
![சிறுவர்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய நல்ல பழக்கங்கள் [வீடியோ] சிறுவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய நல்ல பழக்கங்கள்.. Siruvarga theirndhukolla vendiya nalla pazhakkangal [Video], good manners for kids in tamil](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcThXfMhJ6bUNdRdAV7cwud7HSKMrbrqo4BR81LKmO3RjhDSyD_tguh8jZC8p96NnO1lC8vL_FXcQs0Sg1JW9XIDoeigEWtsYU6ModYVbGPXsb19nNzyKaADQomX794fB-QCFjDYuw8As/s320/siruvargal-katru-therindhukolla-vendiya-nalla-palakkangal%252Bgood-habits-for-kids-in-tamil.jpg)
Social Plugin