இந்த நல்ல மனிதர் பற்றிய தகவல் இன்று கிடைத்தது..
பெயர் சிவகுமார். குட்கா, பான்மசாலா எடுத்து வாயில் புற்றுநோய் வந்து இவரது முகம் எப்படி மாறிவிட்டது என்பதை பாருங்க.
ஆனால் அதன்பின் இவர் தனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நேரகூடாது
என்பதற்காக முகநூலில் தன் படத்தை புரொபைல் ஆக வைத்து, பான்பராக்/குட்கா
பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
உணவு உண்னகூட முடியாத நிலையில்
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து வாயை சற்று திறந்தால் தான் உணவு உண்னவே முடியும்
என்ற நிலை. உணவு குழாய் மூலமே இறங்கிய நிலையில் அல்சர், பித்தபை கோளாறு என பல வியாதிகளால் பாதிக்கபட்டு 29-06-2017ல் இயற்கை எய்தினார்.
இவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது
குட்கா/பான்மசாலா/புகையிலை/மது முதலிய போதைவஸ்துகள் பற்றிய விழிப்புணர்வை
நம் நாட்டில் ஏற்படுத்துவதே.
https://www.facebook.com/Salemsivakumar?fref=mentions
சேலம் சிவகுமார். pan parag kutka mouth cancer awareness, குட்கா, பான்மசாலா, பான்பராக், விழிப்புணர்வு, vai putru noi, mouth cancer images
Social Plugin