ஆண்மை குறைவு சரியாக கீரை சத்து மாவு தயாரிக்கும் முறை
ஆண்மை குறைவை நீக்க கீழே குறிப்பிட்டுள் கீரைகளை நன்றாக காயவைத்துக்கொள்ள வேண்டும்.- முருங்கை கீரை
 - தூதுவளை கீரை
 - பசலைக் கீரை
 - அரைக் கீரை
 
- இந்த கீரைகளின் சாரசரி அளவு 100 கிராம்.
 - உளுந்து ,சிறுபருப்பு , கொண்டைக்கடலை 100 கிராம்
 - மிளகு 10 கிராம்
 - பச்சரிசி ஒரு கிலோ
 - ஏலக்காய் 5 கிராம்
 
கீரைகளை தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும் பிறகு மீதமுள்ள அனைத்துப் பொருள்களையும் ஒன்றாக அரைத்துக்கொள்ளவும். இவை இரண்டையும் ஒன்றாக கலந்தால் உங்களுக்கான ஆரோக்கியமான கீரை சத்துமாவு தயார்.
இரண்டு டீஸ்பூன் அளவு மாவை தண்ணீரில் கரைத்து நன்கு கொதிக்க வைக்கவும், சின்ன வெங்காயம் மற்றும் நெய்யை வதக்கி கொதிக்க வைத்த கஞ்சி மாவில் சேர்த்து பருகவும். தினமும் அதிகாலை சாப்பிட்டு வர நல்ல முன்னேற்றத்தை காணலாம்.
Source: http://www.tamilkadal.com/tag/aanmai-kuraivu-solution-in-tamil/

Social Plugin