Type Here to Get Search Results !

கர்ப்பிணி பெண்கள் சர்க்கரைக்குப் பதிலாக தேன் கலந்து சாப்பிடலாமா?

karppini pengal sarkkaraikku padhil then kalandhu saapidalaama?, கர்ப காலத்தில், கர்ப்பகால கவனிப்பு, karppini kurippugal,

கர்ப்பிணிகள் சர்க்கரைக்குப் பதிலாக தேன் கலந்து சாப்பிடலாமா ?

கர்ப்பிணி பெண்கள் வெளியே சொல்ல தயங்கும் 7 தர்மசங்கடமான விஷயங்கள்!

டாக்டர் பதில்: “ப்ளட்சுகர் லெவலில் (Blood Sugar) இன்சுலின் குறைவாக இருப்பவர்கள் சர்க்கரைக்குப் பதிலாக தேன் பயன்படுத்தலாம். ப்ளட் சுகர் லெவலில் இன்சுலின் அதிகமாக இருப்பவர்கள் தேன் சாப்பிடுவதைக் குறைப்பது நல்லது. இல்லாவிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கக்கூடும். தேனில் ஆன்ட்டி ஆக்சிடன்டுகள் அதிகமிருப்பதால் ஆக்சிஜன் ஃப்ரீரேடிக்கிள்களை கட்டுப்படுத்தி மூளை மற்றும் இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் செயல்படும் செல்களை ஒழுங்காக இயங்க வைக்கும் சக்தி அதற் குண்டு.”
கர்ப்பிணிகளுக்கு தேவையான தகவல்கள்  

karppini pengal sarkaraikku padhil then kalandhu saapidalaama? 


karppini pengal sarkkaraikku padhil then kalandhu saapidalaama?, கர்ப காலத்தில், கர்ப்பகால கவனிப்பு, karppini kurippugal,
Tags