Type Here to Get Search Results !

பானி பூரி விரும்பி சாப்பிடுபவரா நீங்க..? அதை எவ்வளவு அழகாக தயாரிக்கிறார்கள் என பாருங்க..

Pani Puri recipe seiyya kaalgal kondu midhikkum kaatchi (pani poori recipe in tamil) -பானி பூரியை (அ)சுத்தமாக செய்வது எப்படி என பாருங்க..


பானி பூரி செய்யும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட  புகைப்பட காட்சி இது. இந்த காட்சியில் ஒருவர் பானி பூரி மாவை கால்களால் மிதிப்பது பதிவாகியுள்ளது. கைகளால் பிசைந்தாலே சில நேரங்களில் சுகாதாரம் இருப்பது கிடையது. அவ்வாறு இருக்கையில் கால்களை கொண்டு மாவை பிசைவது எவ்வாறு சுகாதாரமான தயாரிப்பாக இருக்க முடியும்.

அடுத்த முறை ரோட்டோரம் விற்கும் பானி பூரியை சாப்பிட போகும்போது இந்த காட்சி நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல ... :)
Pani Puri recipe seiyya kaal moolam midhikkum kaatchi (pani poori recipe in tamil)

rotoram virkkum pani poori sappidalaama

using legs to prepare pani puri recipe - awareness in tamil
pani poori seiyum idathilirundhu edukkapatta indha katchyil oruvar paani poori maavai kalgalal midhippadhu padhivagiyulladhu. Kaigalaal pisaindhale sila neragalil sugaadhaaram iruppadhu kidaiydhu. avvaru irukkayil kaalgalai kondu maavai pisaivadhu evvaru sugadharamaana thayarippaga irukka mudiyum.  aduttha murai rottoram vikkum paani pooriyai sappida pogumpodhu indha kaatchi ninaivirkku vandhaal naan poruppalla ... :)
Tags