எந்தெந்த உணவு பொருட்களை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
* தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.* வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும் தயிர், மோர் சாப்பிடக்கூடாது.
காரம் சாப்பிட்ட பிறகு ஏன் தண்ணீர் அருந்த கூடாது - தெரியுமா?* பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.
* காய்கறிகளை வெண்ணெயுடன் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.
* கருவாடு, மீன் சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
காய்கறி கீரைகளை சமைக்கும் போது கவனத்தில் வைக்கவேண்டிய குறிப்புகள் சில ...* 30 வயதுக்கு மேல் தயிரை சாப்பிட கூடாது. அதற்க்கு பதில் மோரை சாப்பிடலாம். தயிரை சாப்பிடுவதாக இருந்தால் ரசம் சாப்பிட்ட பின்னர் கடைசியாக உண்ணக்கூடாது.
* வெண்கலப் பாத்திரத்தில் நெய்யை வைத்து உபயோகிக்கக்கூடாது.
* காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.
* நல்லெண்ணெயுடன் கோதுமையை சமைத்துச் சாப்பிடக்கூடாது.
edhai edhai ellaam ondraaga sertthu sappida koodadhu, sappida vendhaadha unavugal, unavu sappidum muraigal, unavu murai, thayir sappidum neram, samayal murai
Social Plugin