384 ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் வரிப் பணத்தில் மக்களுக்குப் பயன்தராத தாஜ் மகால் என்ற கல்லறையைக் கட்டினான் ஷாஜகான். 
#@@@ 
தொலைநோக்கு சிந்தனையுடன் 1800 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண்மை செழித்தோங்க 
கல்லணையைக் கட்டினான் கரிகாலன். கல்லணை இன்றும் நல்ல நிலையில் இருந்து 
வேளாண்மைக்குப் பயன்படுகிறது. 
@@@ 
தாஜ் மகால் கலைச் சின்னம் என்றாலும் ஒரு தனிமனிதனின் சுயநல வெளிப்பாடு என்பதை யாரும் மறுக்கமுடியாது. 
 @@@@@ 
 கல்லணை காலத்தை வென்று நிற்கும் பொது நல வெளிப்பாடு. 
 @@@##@ 
 சுயநலம் உயர்ந்ததா? பொதுநலம் உயர்ந்ததா?
Social Plugin