Type Here to Get Search Results !

மூக்கு (கண்) கண்ணாடி பராமரிப்பு முறைகள்..!

மூக்கு (கண்) கண்ணாடி பராமரிப்பு முறைகள்..! ( Tips in Tamil to Care EyeGlasses)

Maintain Eyeglasses, kan kannaadi paramarippu muraigal, mookku kannaadi, muga kannadi pazhudhu paarkkum neram,  Tips to Care for Your Eyeglasses, கண்ணாடி பராமரிப்பு முறை
  1. மூக்குக் கண்ணாடிகளை உபயோகப்படுத்தாத நேரங்களில் அதன் உறையில் போட்டு வைத்திருக்க வேண்டும்.

  2. மூக்குக் கண்ணாடியின் கண்ணாடி, லென்ஸ் பாகம் மேசை மீது படாதவாறு வைக்க வேண்டும்.

  3. மூக்குக் கண்ணாடியை கழற்றும் போது ஒருகையால் கழற்றாமல் இரண்டு கைகளாலும் கண்ணாடியின் விளிம்பு இணையும் (Joint) இடத்தில் பிடித்து கழற்ற வேண்டும். ஒருகையால் கழற்றும்போது கண்ணாடி பிரேம்கள் வளைந்து போகவும் உடைந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன.

  4. மூக்குக் கண்ணாடியை சுத்தமாக வைத்துக் கொள்ள உபயோகப்படுத்து முன் ஒவ்வொரு முறையும் கண்ணாடியை தண்ணீரில் கழுவிவிட்டு கண்ணாடி துடைப்பதற்கென்றே கிடைக்கும் மென்மையான துணியால் நன்கு துடைக்க வேண்டும்.

  5. மூக்குக் கண்ணாடியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உபயோகப்படுத்து முன் ஒவ்வொரு முறையும் மென்மையான துணியால் நன்கு துடைக்க வேண்டும்.

  6. வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறையாவது கண்ணாடி மற்றும் பிரேம்கள் அளவுகள் சரியாக உள்ளாதா என கண்ணாடி சரிபார்ப்பவரிடம் கொடுத்து சரிபார்த்துக்கொள்ளவும்.  
Maintain Eyeglasses, kan kannaadi paramarippu muraigal, mookku kannaadi, muga kannadi pazhudhu paarkkum neram,  Tips to Care for Your Eyeglasses, கண்ணாடி பராமரிப்பு முறை