புளி பானகம் செய்முறை (Puli Panagam, Puli paanam)
செய்ய தேவையான பொருட்கள்
- புளி - எலுமிச்சை பழ அளவு
- பனை வெள்ளம் ( அல்லது சாதா வெள்ளம்) - 100 gm ( பொடித்து எடுத்துக்கொள்ளவும்)
- மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
- சுக்கு தூள் - 1/2 தேக்கரண்டி
- கிராம்பு - 5 ( தூளக்கவும்)
- இந்துப்பு - 1/2 தேக்கரண்டி
- தண்ணீர் - 1 லிட்டர்
செய்முறை:
புளியை நீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் வெள்ளம், மிளகு, சுக்கு போன்ற அனைத்து பொருட்களையும் கலந்து குளிர செய்து பருகலாம். புளி பானகம் கோடை கால பாரம்பரிய பானம்.
வியர்வை மூலம் இழந்த தாதுப்புக்கள் மற்றும் நீர் சத்தை ஈடு செய்ய உதவும்.
- R. பத்ம பிரியா ( சித்த டாக்டர்)
puli paanagam seimurai
- puli - elumichai pazha alavu
- panai vellam ( alladhu shaadha vellam) - 100 gm ( poditthu edutthukkollavum)
- milagu thool - 1/2 thekkarandi
- sukku thool - 1/2 thekkarandi
- kirambu - 5 ( thoolakkavum)
- induppu - 1/2 thekkarandi
- thanneer - 1 litter
seimurai:
puliyai neeril oora vaitthu karaitthu vadikatti edutthukkollungal. adhanudan vellam, milagu, sukku pondra anaitthu porutkalaiyum kalandhu kulira seidhu parugalaam.
Puli paanagam kodai kaala paarambariya paanam. viyarvai moolam izhandha thaadhuppukkal mattrum neer chatthai eedu seiyya udhavum.
By Dr. R. Pathma priya ( Siddha Doctor)
Puli Panagam, Puli paanam, sweet drinks for summer, prepare cold drinks at home in tamil, Tamil traditional drinks, paarambariya kulirbanam thayarippu murai, புளி பானகம்
Social Plugin