Type Here to Get Search Results !

49 O Cinema Vimarsanam | Goundamani

49 O Vimarsanam | Goundamani- 49 ஒ திரை விமர்சனம்


“படம் மொக்கையாய் இருந்தாலும் பரவால்ல” என, வெறும் தலைவர் கவுண்டமணியை மட்டுமே நம்பிப்போய் theatre-இல் உக்கார்ந்தால், படம் ஆரம்பிச்சு முதல் 20 நிமிஷங்கள் வரை அரைகுறை making மற்றும் சுமாரான comedy-யுடன் போனபடம், நேரம் போகப்போக ரொம்பவே serious ஆகவும் interesting ஆகவும் ஆகியது, இறுதிவரை.
Watch: 49 O Official Trailer
49 O Vimarsanam | Goundamani, 49 ஒ திரை விமர்சனம், கவுண்டமணி, 49 o kadhai, sandai, 49 o review in tamil, goundamani comedy in 49o, Thirai Vimarsanam ரொம்ப time எடுத்துக்காம நேரடியாவே விஷயத்துக்கு வந்துருக்காங்க. “விவசாயம் பண்ணாதவன் விவசாயியா இருக்கமுடியாது, விவசாயி இல்லேனா இந்த நாடே இருக்கமுடியாது” அப்டின்னு படம் முழுக்கவே சொல்லிருக்காங்க.

கவுண்டமணியை screen-ல பாக்கும்போது இந்தப் படத்துக்காகவே திரும்ப வந்த மாதிரி இருக்கார் (Note: இப்போ அவரின் வயது 76). இது மாதிரி ஒரு come back film யாருக்கும் அமையாது, அதுவும் இவரைத் தவிர வேறு யார் இந்த வசனங்களை பேசிஇருந்தாலும் கேக்கணும்ன்னு தொனியிருக்காது.

அரசியல் குறித்து இது போல் bold ஆக வேறுஎந்த படமும் பேசிஇருக்குமா எனத்தெரியவில்லை. ஆணித்தனமான வசனங்கள் படம்முழுக்க உண்டு, அதுவும் bore அடிக்காத வகையில்.

பின்குறிப்பு: படத்தின் making மற்றும் technical aspects குறித்து ரொம்ப ஆராய வேண்டாம். பாட்டு நேரங்களில் lyrics-ஐ கவனிக்க. Climax கொஞ்சம் சீக்கிரமே வந்திரும் தான்.

சுருக்கமா சொன்னா, கவுண்டமணி அவர்கள் படத்தின் audio launch-ல் சொன்னது உண்மைதான். “ 49-O is the best movie. இது ஒரு நல்ல படம். Miss பண்ணாம எல்லாரும் பாருங்கோகோகோ!!!”

Review by Chaplin Talkies

49 O Vimarsanam | Goundamani, 49 ஒ திரை விமர்சனம், கவுண்டமணி, 49 o kadhai, sandai, 49 o review in tamil, goundamani comedy in 49o, Thirai Vimarsanam