Pengal Sadai vs kadhil thodu podum murai - Azhagu kurippugal, Beauty tips for women in Tamil:
பெண்கள் அழகாக தோன்ற அவர்கள் தலை முடியை வாரி சடை போடுவதர்கேற்ற எடுப்பான காதணிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
ஒற்றை சடை போட்டால்:
ஒற்றை சடை போட்டுக்கொள்ளும் பெண்கள் கழுத்தில் மெல்லிய சங்கிலியும் காதுகளில் கனத்த அகலமில்லாத கம்மலும் அணிந்துகொண்டால் எடுப்பாக இருக்கும்.இரட்டை பின்னல் சடை போட்டால்:
ரெட்டை பின்னல் சடை போட்டுக்கொள்ளும் பெண்கள் காதுகளில் ஜிமிக்கி போன்ற தொங்கும் காதணிகளை அணிந்துகொண்டால் அழகாய் தோன்றுவார்கள்.குதிரைவால் கொண்டை போட்டால்:
குதிரைவால் கொண்டை போட்டுக்கொள்ளும் பெண்கள் காதுகளில் வளையங்கள் அணிந்துகொண்டால் கவர்ச்சியாக தெரியும்.Pengal Sadai vs kadhil thodu podum murai - Azhagu kurippugal, Beauty tips for women in Tamil, makeup tips in tamil, earring models for hairstyles, thodu, kondai, sadai, mudi alangaaram
Social Plugin