கார்ன் ப்ளேக்ஸ் உப்புமா.. {corn flakes Upma samayal seimurai | Cronupma recipe in tamil}
செய்ய தேவையான பொருட்கள் :- கார்ன் ப்ளேக்ஸ்
- கடுகு
- கருவேப்பில்லை
- பச்சை மிளகாய்
- கேரட்
- வெங்காயம்
- தக்காளி
- முந்திரி பருப்பு
- உப்பு
- இஞ்சி பூண்டு விழுது
கார்ன் ப்ளேக்ஸ் உப்புமா செய்முறை :
கார்ன் ப்ளேக்சை மூன்று முதல் ஐந்து நிமிடம் வரை ஊறவிடவும் .பின்பு அதை பிழிந்து தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்துகொள்ளவும் .
பின்பு ஒரு கடாயில் எண்ணை ஊற்றி அதில் கறிவேப்பில்லை , கடுகு, க.பருப்பு , முந்திரி பருப்பு , பச்சை மிளகாய் , வெங்காயம் , துருவிய கேரட், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு அதில் பிழிந்து வைத்த
கார்ன் ப்ளேக்சை சேர்த்து வதக்கி இறக்கவும்.
Social Plugin