Type Here to Get Search Results !

இளைஞர்களை கவர்ந்து வரும் கருப்பு நிற பர்கர் {Black Burger}..

{Black Burger}இளைஞர்கள் கவரும் கருப்பு நிற பர்கர்..

"கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு" என்ற புகழ்பெற்ற சினிமா பாடலை கேட்டிருப்பீர்கள். அதை போல தற்பொழுது கருப்பு நிற பர்கர் இந்திய மக்களிடையே பிரபலம் அடைந்துவருகிறது.
black burger in india, karuppu nira burger, moongil kari, japan famous black color burger, health news, iyarkkai unavugal, squid ink for burger

இந்த கருப்பு நிற பர்கர் ஜப்பானில் தான் முதலில் தயாரிக்கப்பட்டது. ஜப்பானில் பரம்பரியாமாக உபயோகத்தில் இருக்கும் மூங்கில்
கறியை கொண்டு இந்த 'பிளாக் பர்கர்' செய்யப்படுகிறது. இந்த மூங்கில் கரி சீனா, ஜப்பான் நாடுகளில் குடிநீரைச் சுத்திகரிக்கப் பயன்பட்டு வருகிறது.
இந்தியாவில் "பர்கர் கிங்" என்ற நிறுவனம் இந்த பிளாக் பர்கரை அறிமுகம்
செய்து வைத்தது. அறிமுகம் செய்துவைத்தது முதல் மக்களிடையே அமோக வரவேற்ப்பை பெற்றுள்ளது.



இது, மெக்டோனல்ட்’ஸ் பாஸ்ட் புட் நிறுவனம் உருவாக்கிய பர்கர் ‘ஸ்குவிட் இங்க்’-ஆல் கருமையாக்கப்பட்டது. இந்த ‘ஸ்குவிட் இங்க்’ ஆனது, புற்றுநோயையும் குணமாக்க வல்லது என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இது உடலின் இரத்ததில் உள்ள வெள்ளை செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்தது. தில்லியில் பாஸ்ட் புட் கடைகளில் மட்டுமின்றி, மற்ற பிரபல கடைகளிலும் தற்போது இந்த புதிய வகை உணவு பரிமாறப்பட்டு வருகின்றது.

ilaignargalai kavarum karuppu nira burger ( Black burger)


"karuppudhaan enakku pudicha kalaru" endra pugalpetra cinema paadal kettiruppeergal. adahai pola tharpoludu karuppu nira burger indhiya makkalidaiye pirabalam adaindhuvarugiradhu.

indha karuppu nira burger japanil dhaan mudhalil thayarikkapattadhu. japanil parambariyaamaaga ubayogatthil irukkum moongil kariyai kondu indha black burger seiyyapadugiradhu. indhiyaavil "burger king" endra niruvadnam indha black burgerai arimugam seidhu vaitthadhu mudhal makkalidaiye amoga varaverppai petrrulladhu. black burger in india, karuppu nira burger, moongil kari, japan famous black color burger, health news, iyarkkai unavugal, squid ink for burger