Type Here to Get Search Results !

முன்னேற்றதிற்கு சுய முயற்சிதான் ஆதாரம்.. {தன்னம்பிக்கை பொன்மொழிகள் -1}

தன்னம்பிக்கை -1  {Thannambikkai Kavithaigal, Motivational quotes in Tamil} - Suya Muyarchi Munnetram


முன்னேற்றதிற்கு சுய முயற்சிதான் ஆதாரம்.

முயற்சி சிறகுகளை கத்தரித்துக் கொண்டவர்கள்தான் சூழ்நிலையை குறை கூறுவார்கள்.

பருத்தி விளைவது சூழ்நிலை, ஆடை அணிவது சுயமுயற்சி.   

- சிந்தனை கவிஞன் கவிதாசன்
thannambikkai quotes in tamil,  தன்னம்பிக்கை -1  {Thannambikkai Kavithaigal, Motivational quotes in Tamil} - Suya Muyarchi Munnetram
thannambikkai ponmozhi sorkkal

munnettrathirkku suya muyarchidhaan aadhaaram.
muyarchi siragugalai katthariyyhuk kondavargaldhaan soolnilaiyai kurai kooruvaargal.
parutthi vilaivadhu soolnilai, aadai anivadhu suyamuyarchi.

sindhanai kavignan kavidhaasan