Type Here to Get Search Results !

பாகற்காய் விவசாயம்: விதை தேர்வு மற்றும் விதை மேலாண்மை..

பாவக்காய் விவசாயம்..{Pagarkai vivasayam, Paagarkkai vidhai thervu murai melanmai}

பாகற்காய் விதை தேர்வு மற்றும் விதை மேலாண்மை விளக்கம்.

தரமான பாகற்காய் விதையை எப்படி தேர்வு செய்வது?

4x4 BSS சல்லடையில் விதையை சலித்து எடுக்கவேண்டும். அப்படி எடுக்கும் பொழுது விதையின் அளவு 6.2mm இருக்கும். இந்த அளவு பாகற்காய் விதையின் வீரியம் மற்றும் முளைப்பு திறன் அதிகமாக இருக்கும்.
பாவக்காய் விவசாயம்..Pagarkai vivasayam, Paagarkkai vidhai thervu murai melanmai, vidhai nertthi seimurai vilakkam, velanmai, vivasayam, Agriculture guide in tamil, bitter gourd cultivation

பாவக்காய் விதையை எப்படி விதை நேர்த்தி செய்வது?

Bavistin ஒரு கிலோ விதைக்கு 2gm

அல்லது

Trichoderma viride ஒரு கிலோ விதைக்கு 4gm

அல்லது

Pseudomonas ஒரு கிலோ விதைக்கு 10gm விகிதத்தில் கலந்து விதைநேர்த்தி செய்து விதைப்பிற்கு கொண்டு செல்லலாம்.

கடலூர் காய்கறி ஆராய்ச்சி மையம்

Pon Vilaiyum Bhoomi 7/02/2013