Type Here to Get Search Results !

பொது அறிவு வினா விடைகள் - 2

pothu arivu vina vidai thoguppu pagudhi - 2, tamil quiz, kelvi badhil 6) உலகத்தில் உள்ள பெரிய தீவான கிரீன்லாந்து எங்குள்ளது?

அ) பின்லாந்து 

ஆ) டென்மார்க்
இ) ஐஸ்லாந்து




டென்மார்க்

 

7) உஸ்தாத் சுல்தான் கான் இசைக்கும் இசைக்கருவி எது?
 




சாரங்கி
8) பிரம்மபுத்திரா நதியின் கிளை நதி எது?
அ) திஹிங் ஆ) சான் இ) துங்கபத்ரா
 



தி ஹிங் – இந்த ந்தி அசாம் மாநிலம் வழியாகப் பாய்கிறது..
9) பற்களில் படியும் மஞ்சள் நிற கறை என்ன பெயரில்
அழைக்கப்படுகிறது?
 



டார்டார்
10) எந்த மன்னரின் ஆட்சிக்ஃகாலத்தில் புத்தர் தனது

போதனைகளை செய்தார்?
 



பிம்பிசாரர்
11) வீலர் தீவு என்ற இடத்தில் இந்தியா தனது ஏவுகணைகளை

விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்கிறது. இந்த தீவு அமைந்துள்ள
மாநிலம் எது?



ஒடிசா
12) மனித ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு?
அ) 3 முதல் 4 நாட்கள்
ஆ) முப்பது நாட்கள்
இ) 3 முதல் 4 மாதங்கள்
 




3 முதல் 4மாதங்கள்
13) உலகில் மிகப்பெரிய ரெயில்வே நிலையம் எந்த நாட்டில் உள்ளது?
 




நியூயார்க் நகரில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் ரயில் நிலையம்
14) பார்வை இழந்தவர்கள் ரூபாய் நோட்டுகளின் மதிப்பை அறிய
சிறப்பு வசதி ரூபாய் நோட்டுகளில் இடம் பெற்று உள்ளது.
அது என்ன வசதி?





இந்திய ரூபாய் நோட்டுகளில் இடது ஓரத்தில் வாட்டர் மார்க் எனப்படும் அடையாளம் இருக்கும் பகுதியில் ஒவ்வொரு மதிப்பிற்கும் ஏற்ப சில அடையாளம் இடப்படு இருக்கும். உதாரணமாக 100 ரூபாய்நோட்டை தடவிப் பார்த்தால் முக்கோண வடிவம் தட்டுப்படும்

15) தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது?


ஆனை முடி
16) ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ?


1752-ல்
17) பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ?


ரோமானியர்கள்
18) ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும்?


ஒரே ஒரு முறை
19)முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது?


இத்தாலி
20) காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியீட்ட நாடு எது?


போலந்து
21)உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார்


டாக்டர். இராதாகிருஷ்ணன்
22) விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது?


தாய்லாந்து
23) உடலில் இரத்தம் பாயாத பகுதி எது?


கருவிழி
24) குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார்?


விஸ்வநாதன் ஆனந்த்
25) தமிழ்நாட்டின் மரம் எது?


பனைமரம்
pothu arivu vina vidai thoguppu pagudhi - 2, tamil quiz, kelvi badhil for school students, general knowledge question and answers for competitive exams, TSPSC exam questions