Type Here to Get Search Results !

பொது அறிவு வினா விடைகள் - 3

pothu arivu vina vidai thoguppu pagudhi - 3, tamil quiz, kelvi badhil 26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர்?


வன்மீகம்
27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது?


கரையான்
28) ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது?


அல்பேனியா
29) திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது?


குறிப்பறிதல்
30) இந்தியாவின் தேசிய மரம் எது?


ஆலமரம்
31) முதல் தமிழ் பத்திரிகை எது?


சிலோன் கெஜட்
32) தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது?


சுதேசமித்திரன்
33) PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன?


Postal Index Code

34) சீனாவின் புனித விலங்கு எது?


பன்றி
35) கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது?


வில்லோ மரம்
36) போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது?


நீயூசிலாந்து
37) காகமே இல்லாத நாடு எது?


நீயூசிலாந்து
38) உலகில் அதிக அளவு சிலைவடிக்கப்பட்ட மனிதர் யார்?


லெனின்
39) உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது?


இந்தியா
40) சோகத்தை குறிக்கும் ராகம் எது?


முகாரி
41) இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது?


1860
42) மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது?


ஜப்பான்
43) மனித மூளையை எத்தனை எலும்புகள் பாதுகாக்கின்றன?


8 எலும்புகள்
44) பேருந்து போக்குவரத்து முதலில் எந்த நாட்டில் தொடங்கப்பட்டது?


பிரான்ஸ் -1819
45) கோழி குஞ்சு பொரிக்க எத்தனை நாட்கள் அடைகாக்கும்?


21 நாட்கள்
pothu arivu vina vidai thoguppu pagudhi - 3, tamil quiz, kelvi badhil for school students, general knowledge question and answers for competitive exams, TSPSC exam questions, pothu arivu question and answer in tamil, tamil pothu arivu kelvi pathil, tamil pothu arivu kalanjiyam, free PDF download