Type Here to Get Search Results !

பொது அறிவு வினா விடைகள் - 1

podhu arivu vina vidai quiz in tamil
1) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார்?



டி பி ராய்.
2) உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?



ஜான் சுல்லிவன்.
–
3) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?



தமிழ்நாடு.
–
4) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?



சென்னை.
5) ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?



வித்யா சாகர்.
podhu arivu vina vidai quiz in tamil, general knowledge questions in tamil, pothu arivu kelvi pathil, pothu arivu thagaval