Type Here to Get Search Results !

தியானம் செய்வதால் விளையும் நன்மைகள்.. Benefits of Meditation

Thiyanam seivadhal erppadum nanmaigal | Benefits of Meditation


1) வியாதி வராமல் தடுக்கும் சக்தி பெருகி, நிரந்தர ஆரோக்கியம் பெறுதல்.
2) வியாதிகளிலிருந்து நிவாரணம்
Thiyanam seivadhal erppadum nanmaigal | Benefits of Meditation 3) தேவையற்ற பழக்க வழக்கங்கள் மடிந்து மறைதல்
4) மற்றவருடன் தோழமை, நட்பு வளர்ந்து, செம்மைப்படுதல்.
5) மனம் எப்பொழுதும், அமைதியான, ஆனந்த நிலையில் இருத்தல்
6) எண்ணிய எண்ணம் வலுப்பெற்று, நிறைவேறுதல்.
7) ஞாபக சக்தி அதிகரிப்பு.
8) வேலைத்திறன் கூடுதல், மற்றும் தன்னம்பிக்கை அதிகரித்தல்.
9) இந்த வாழ்க்கையின் இலட்சியத்தை குறிக்கோளை - தெள்ளத் தெளிவாக அறிதல்.
10) மேலுலக குருமார்களுடன், தியானத்தில் தொடர்பு கொண்டு, அவர்கள் அறிவுரைப்படி தீராத பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல்.
11) முன் ஜன்மங்களை தியானத்தில் கண்டறிதல்.
12) சூட்சும சரீர யாத்திரை, வருமுன் கண்டறிதல் இன்னும் பற்பல தியான அனுபவங்கள் ஏற்பட்டு தன்னையறிந்து, முக்தி பெறுதல்.
13) எப்பொழுதும் விழிப்புணர்ச்சியுடன் (awareness) செயல்படல்.

மாணவ, மாணவியருக்கு:
1) தேவையற்ற பழக்கங்கள் மடிந்து மறையும்.
2) உடல் ஆரோக்கியம் அடையும்.
3) பாடத்தில், கூடுதல் கவனம் ஏற்படும்.
4) ஞாபக சக்தி வளரும்.
5) உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் கலைத்திறமை, மற்றும் பற்பல திறமைகளை கண்டறிந்து, வளரச் செய்ய இயலும்.
6) எல்லோருடனும் சுமூக உறவு ஏற்பட்டு செம்மை பெறும்.
7) பயம், போன்ற தேவையற்ற உணர்ச்சிகள் நம்மைவிட்டு அகலும். தன்மைபிக்கை பன்மடங்காகும்.
8) உணர்ச்சிக் கொந்தளிப்பில்லாமல் மனம், குதூகலம், அமைதி, திருப்தி அடையும்.
9) மற்றவர்களைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும்.
10) அளவான தூக்கம் மற்றும் பேச்சு உண்டாகும். தேவைக்கதிகமான தூக்கத்திலும், பேச்சிலும், நேரம் வீண் போகாது.
11) நஷ்டங்களை மற்றும் தோல்விகளைக் கண்டு தளராத மனவலிமை ஏற்படும்.
12) சூட்சுமமானவற்றையும் புரிந்து கொள்ளும் நுண்ணறிவு வளரும்.
13) தேர்ந்தெடுக்கும் திறன் (Power of choice) எண்ணத்தின் வலிமை (thought power) இவை உண்டாகும்.


கர்ப்பினிப் பெண்களுக்கு - தியானம் மிக மிக அவசியம்
1) தாய், சேய் நலம் உண்டாகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சீராகும்.
2) பயம் அகன்று, தைரியம் உண்டாகும்.3) மன வலிமை, மன அமைதி ஏற்படும்.
4) சுகப் பிரசவம் உண்டாகும். பழைய ஆரோக்கிய நிலைக்கு உடனடியாகத் திரும்பலாம்.
5) குழந்தைக்கு ஆன்மீக நெறியான அடிப்படை பாடம், பிறக்கும் முன்பே உருவாகி, வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும்.

நன்றி: DWARAKANATH REDDY


"Thiyanatthin palangal"

1) viyathikaliliruntu nivaranam
2) viyati varamal tatukkum sakti peruki, nirantara arokkiyam perutal.
3) Tevaiyarra palakka valakkankal matintu maraital
4) manam eppolutum, amaiThiyana, ananta nilaiyil iruttal
5) marravarutan tolamai, natpu valarntu, sem'maippatutal.
6) Enniya ennam valupperru, niraiverutal.
7) Ñapaka sakti atikarippu.
Inta valkkaiyin ilatsiyattai kurikkolai - tellat telivaka arital.
9) Velaittiran kututal, marrum tannampikkai atikarittal.
10) Melulaka kurumarkalutan, Thiyanattil totarpu kontu, avarkal arivuraippati tirata piracsanaikalukkut tirvu kanutal.
11) sutsuma sarira yattirai, varumun kantarital innum parpala Thiyana anupavankal erpattu tannaiyarintu, mukti perutal.
12) Mun janmankalai Thiyanattil kantarital.
13) Eppolutum vilippunarcsiyutan (awareness) seyalpatal.

Manava, manaviyarukku:

1) Utal arokkiyam ataiyum.
2) Tevaiyarra palakkankal matintu maraiyum.
3) Patattil, kututal kavanam erpatum.
4) Ñapaka sakti valarum.
5) Ellorutanum sumuka uravu erpattu sem'mai perum.
6) Ulle urankik kontirukkum kalaittiramai, marrum parpala tiramaikalai kantarintu, valarac seyya iyalum.
7) Payam, ponra tevaiyarra unarcsikal nam'maivittu akalum. Tanmaipikkai panmatankakum.
Unarcsik kontalippillamal manam, kutukalam, amaiti, tirupti ataiyum.
9) Marravarkalaip purintu kollum manappakkuvam untakum.
10) Naṣtankalai marrum tolvikalaik kantu talarata manavalimai erpatum.
11) Alavana tukkam marrum pecsu untakum. Tevaikkatikamana tukkattilum, pecsilum, neram vin pokatu.
12) sutsumamanavarraiyum purintu kollum nunnarivu valarum.
13) Terntetukkum tiran (Power of choise) ennattin valimai (thought power) ivai untakum.

Karppinip penkalukku - Thiyanam mika mika avasiyam

1) tay, sey nalam untakum. Utal marrum mana arokkiyam sirakum.
2) Mana valimai, mana amaiti erpatum.
3) Payam akanru, tairiyam untakum.
4) sukap pirasavam untakum. Palaiya arokkiya nilaikku utanatiyakat tirumpalam.
5) Kulantaikku anmika neriyana atippatai patam, pirakkum munpe uruvaki, valnal muluvatum urutunaiyaka irukkum.

Nanri: DWARAKANATH REDDY

"Benefits of Meditation" 1) relief from ailments 2) increasing the power to prevent illness, permanent health reservoirs. 3) unnecessary customs fading and dying 4) The mind is always peaceful, joyful stage Presence 5) and the companionship, friendship, growing. 6) To embody the increasing and fulfillment. 7) increase in memory. The goal of this life goal - clear recognition. 9) Work more, and increases in self-confidence. 10) melulaka priests and meditation were involved in the decision making problems chronically their guidelines. 11) physical aptitude pilgrimage, prevention detection meditative experiences, there are still many tannaiyarintu, salvation receiver. 12) in the detection of actions through the meditation. 13) Always with awareness (awareness) functioning. to Students : 1) physical health improves. 2) unwanted habits dying disappears. 3) course, the extra attention. 4) memory grows. 5) for harmonious relationship with everyone, there will be refined. 6) in sleeping, artistic, and detects multiple skills, be able to grow. 7) fear and get rid of the nightmare of unwanted emotions. Tanmaipikkai greater. Kontalippillamal feeling depressed, exsitement, pease is satisfied. 9) will be balansed understanding of others. 10) losses and defeats caused by the taut athleticism. 11) will be limited sleep and talk. Redundant sleep, speech, time is not in vain. 12) sutsumamanavarraiyum developing insights and understanding. 13) and selectivity (Power of choice) strength of mind (thought power) which occur. Pregnant women - most necessary for meditation 1) mother and child health occur. Get better physical and mental health. 2) mental strength and peace of mind occurs. 3) fear of stretching, Dare. 4) We will have a normal delivery. Immediate return to the old state of health. 5) the legitimate child of the spiritual lesson, before being born, evolving to spur a lifetime.
Thiyanam seivadhal erppadum nanmaigal | Benefits of Meditation