Type Here to Get Search Results !

[சமையல்] மாங்காய் பருப்பு சாதம் - பாரம்பரிய உணவு வகை -2

Maangai paruppu Saadham - Paarambariya unavu
மாங்காய் பருப்பு சாதம் ( Maangai paruppu Saadham - Paarambariya unavu)

செய்ய தேவையான பொருட்கள்:

  • மாங்காய் கொட்டையின் உள்ளிருக்கும் பருப்பு - ஒன்று,
  • வெந்தயம் - அரை டீஸ்பூன், 
  • மணத்தக்காளிக் காய் வற்றல், சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், 
  • கடுகு - அரை டீஸ்பூன், 
  • பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு, 
  • சாதம் - ஒரு கப், 
  • நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், 
  • உப்பு - தேவையான அளவு.

மாங்காய் பருப்பு சாதம் செய்முறை: மாம் பருப்பு, வெந்தயம், மணத்தக்காளிக்காய், சுண்டைக்காய், வேப்பம்பூ, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து (தனித்தனியாக வறுத்தால் நல்லது), மிக்ஸியில் நைஸாக அரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, சாதத்துடன் சேர்த்து, உப்பு, மாம்பருப்பு பொடி சேர்த்துக் கலக்கவும்.

இது வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, பசியின்மையில் இருந்து நிவாரணம் அளிக்கும். பொடியை மோரில் அரை டீ ஸ்பூன் போட்டு குடித்தாலும் நல்லது.

Mankay paruppu saatham

Thevaiyana porutkal:
  1. Manakai kottaiyin ullirukkum paruppu - onru,
  2. venthayam - arai tea spoon,
  3. manattakkalikkay varral, suntaikkay vatral, veppampu, ulutthamparuppu, seeragam - tala oru tea spoon,
  4. kadugu - arai tea spoon,
  5. perunkayam, kariveppilai - sirithalavu,
  6. saatham - oru kap,
  7. nallenney - oru tea spoon,
  8. uppu - tevaiyana alavu.
Mankay paruppu satham seymurai: Maamparuppu, ventayam, manatthakkalikkay, suntaikkay, veppampoo, seerakam, perunkayam, kariveppilai akiyavatrai enney vitamal varutthu (tanittaniyaka varuttal nallatu), mixsiyil naisaka araittu vaikkavum.vaanaliyil ennai vittu kadugu, uluttham paruppu thaalitthu saadhatthudan sertthu uppu, maamparuppu podi sertthu kalakkavum.

idhu vayittru porumal, vayittru vali, pasiyinmai pondravatril irundhu nivaaranam alikkum. podiyai moril arai tea spoon pottu kuditthalum nalladhu.  -- Chopped mango rice: Ingredients to: Chopped mango nut inside - one, Dill - half a teaspoon, Manattakkalikkay skinny, skinny cuntaikkay, neem, urad dal, cumin - each with a teaspoon, Mustard - half a teaspoon, Asafoetida and curry leaves - a handful, Rice - a cup, Sesame oil - one teaspoon, Salt - to taste. Chopped mango rice recipe: mamparuppu, dill, manattakkalikkay, suntaikkay, neem, cumin, asafoetida and curry leaves and letting the oil and roasted (roasted separately the better), the mixer and place on the ground to Nice.