Type Here to Get Search Results !

மன அழுத்தத்தைக் குறைக்க 16 வழிகள்..16 ways to reduce stress ..

Mana aluttham kuraikka 16 eliya vazhigal | 16 ways to reduce stress ..

Mana aluttham kuraikka 16 eliya vazhigal | 16 ways to reduce stress, tamil psychology tips  
மன அழுத்தத்தைக் குறைக்க 16 வழிகள்:

  1.  காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.
  2. எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  3.  ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.
  4. காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.
  5.  வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.
  6.  முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.
  7.  வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.
  8.  சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.
  9. கோப்பி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.
  10.  சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்?? என்பது போன்றவை.
  11.  இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.
  12.  தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.
  13.  செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
  14. சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.
  15.  செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் "மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது' என்று சொல்லப் பழகுங்கள்.
  16.  உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

Mana aluttattaik kuraikka 16 valikal:

  1. Kalaiyil patinaintu nimitankal munnatakave eluntu vitunkal.
  2. Enkeyavatu sella ventiyiruntal atarkuriya ataikal, porutkalai munkuttiye etuttu vaittuk kollunkal.
  3. Oru kakitattil anraiya tinam seyya ventiya panikalaiyum, eppotu seyyap pokirom enpataiyum kurittu vaiyunkal.
  4. Kattirupatu siramam enru karutatirkal. Oru puttakattai kaiyil vaittiruppatu kattiruttalai sukamakkum. Tevaiyarra mana aluttattaik kuraikkum.
  5. Velaikalait talli vaippatu mana aluttattai atikarikkum. seyya ventiyatai tamatap patuttamal seyyunkal.
  6. Munkuttiye tittamitunkal. Etaiyum kataisi neram varai kattiruntapin seyvatait tavirunkal.
  7. Velaiseyyatataik katti alatirkal. sariseyya muyalunkal kalani analum katikaram analum. Illaiyel avai tevaiyarra mana aluttattait tarak kutum.
  8. sarru munkuttiye sella palakkap patunkal. Pattu nimitattil sella mutinta itattukku irupatu nimitattirku munpakave purappatunkal.
  9. Koppi atikam kutippatait tavirunkal. Pukai matu ellam ventam.
  10. sila marru yosanaikalaik kaivasam vaittirunkal. Utaranamaka pas tamatamanal itaic seyven?? Enpatu ponravai.
  11. Irukkam talarunkal. sila velaikal tataipatuvatalo, tamatappatuvatalo ulakam mutintu vitap povatillai.
  12. Tavarayp pona oru viṣayattaik kurittu sintittuk konte iruppatai vita, sariyay nikalnta palavarraik kurittu atikkati ninaittu makilunkal.
  13. sellum itankal putiya itankalaka iruntal valiyai mutalileye telivakak kettu vaittuk kollunkal.
  14. sarru neram kaippesikalaiyum, tolaipesikalaiyum anaittu vitunkal. oyvu etunkal enta tontaravum inri.
  15. seyvatarku iyalata panikalo, neramillamaiyal nam seyya mutiyatu enru ninaikkum panikalo iruntal"mannikkavum.. Ennal seyya iyalatu' enru collap palakunkal.
  16. Unavu, utai, uraivitam tavirtta etuvum unkalai mana irukkam kollac seyyamal parttuk kollunkal. Munnurimai etarkuk kotukka ventum enpatil thelivu avasiyam.

Mana aluttham kuraikka 16 eliya vazhigal | 16 ways to reduce stress 16 ways to reduce stress: Let's get up early in the morning for fifteen minutes. If you have to go someplase where the clothes and stuff, even if taken in advance. A paper on the work to be done that day, and when you are going to keep track of that. Do not consider that kattirupatu difficulty. Delay is okay to have a book in my hand. To reduce unnecessary stress. Indispensable to increase job stress. Patuttamal delay having to make do. Plan in advance. Avoid doing anything and waited until the last minute. Build velaiseyyatataik not cry. However, try to adjust the shoe, but the clock. Otherwise they may give undue mental stress. Somewhat accustomed to go to sleep early. Twenty minutes before the end of the plase to go out in ten minutes. Avoid too much coffee to drink. Do not smoke, alcohol and everything. Stock up some alternative ideas. For example, if the bus is delayed, will do it ?? Like that. Talarunkal tightness. Some jobs tataipatuvatalo, tamatappatuvatalo not going to end the world. Rather than thinking about one thing went wrong, in order to enjoy the many things to think about often. Leaving the way clear for the new losations are plases to keep asking. Little, handhelds, phones and let off. Have a rest without any hassles. Unable to panikalo, no time to think that we san do if panikalo "Sorry .. I san not do that 'habit to tell. Food, clothing, shelter, nothing other than take sare of yourself and do not let autism. What is clear is that the priority should be given.