10 arokkiya muthiraigal mattrum avatrin payangal | 10 useful yoga muthra and its uses
1. அறிவு முத்திரை:
அறிவு முத்திரை செய்வதற்கு ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் அழுத்தம் கொடுக்கும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். இந்த முத்திரையை நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலையிலும் செய்யலாம். அறிவை கூர்மையாக்கி நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கமின்மையை போக்கும். கோபம் குறையும்.
2. பூமி முத்திரை:
பூமி முத்திரை செய்வதற்கு மோதிர விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். சோர்வை இது குறைக்கும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். சோர்வான எடை குறைந்தவர்களுக்கு உடல் எடை கூடும். மேனி அழகை கூட்டி பளபளப்பாக்கும். உடலை சுறுசுறுப்பாக்கி ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும்.
நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும் – மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வின்மையை இது நிவர்த்தி செய்யும். தினமும் இப்படி 40 முதல் 60 நிமிடங்கள் செய்து வந்தால் நோய் குணமாகும். காது வலியை 4 அல்லது 5 நிமிடத்தில் குணமாக்கும். காது கேளாதோர் மற்றும் மூளை பாதிக்கப்பட்டோர்க்கு இந்த முத்திரை உதவும். பிறவி நோயாக இருந்தால் பயன் தராது.
3. நீர் முத்திரை:
நீர் முத்திரை செய்வதற்கு சின்ன விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும். இதனை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஜீரண கோளாறு மற்றும் சதை பிடிப்புகள் வராது.
4. வாயு முத்திரை:
வாயு முத்திரை செய்வதற்கு ஆள்காட்டி விரலை கட்டை விரல் அடியில் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை 24 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும்.
5. சூன்ய முத்திரை:
சூன்ய முத்திரை செய்வதற்கு நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வை இது நிவர்த்தி செய்யும். தினமும் 40 முதல் 60 நிமிடங்கள் செய்ய வேண்டும். காது தொடர்புடைய நோய்களை இந்த முத்திரை கட்டுப்படுத்தும்.
6. சூரிய முத்திரை:
சூரிய முத்திரை செய்வதற்கு மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். தைராய்டு சுரப்பியை தூண்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. தினமும் இரு முறை 5 முதல் 15 நிமிடங்கள் பயிற்சி தரலாம். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். நிம்மதியின்மை, ஜீரணமின்மை போன்ற குறைபாட்டை களைய வகை செய்யும்.
7. வாழ்வு முத்திரை:
வாழ்வு முத்திரை செய்வதற்கு சின்ன விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். பெயருக்கு ஏற்றார்போல் வாழ்வின் சிறப்பிற்கு வகை செய்யும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும். சோர்வு நீங்கும். கண்பார்வை சிறப்பாகும்.
8. ஜீரண முத்திரை:
இதய முத்திரை செய்வதற்கு நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனியின் மூலம் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பயிற்சி தரவும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்றவற்றை சீராக்கும்.
9. இதய முத்திரை:
செய்வதற்கு நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகள் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். ஆள் காட்டி விரல் நுனி கட்டைவிரலின் அடியை தொட வேண்டும். சின்ன விரல் மட்டும் நேராக இருக்க வேண்டும். இது இதய நலத்துக்கு சிறந்தது. இதய நோய் உள்ளவர்கள் தினமும் இருமுறை தலா 15 நிமிடம் செய்தால் பலன் தெரியும்.
10. லிங்க சக்தி முத்திரை:
லிங்க சக்தி முத்திரை செய்வதற்கு இரு கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்து கொள்ளவும். இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் நேராகவும் வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும். இது உடலில் உஷ்ணத்தை தரும். எனவே இதை பயிற்சி செய்யும்போது நெய், அதிக நீர் மற்றும் பழ ரசம் பருகவும். இதை அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில் இந்த முத்திரை குளிர் காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும். கபம் மற்றும் சளி போன்ற சுவாச சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த வல்லது.
இந்த முத்திரைகளை செய்து உங்களில் மாற்றம் ஏற்படுகிறதா என்று பாருங்களேன்!
தொகுத்தவர்: முனைவர் ஆர்.ராஜன், சென்னை.
1. Arivu mutthirai:
Alkatti viral nuni kontu kattai viral nuniyai thodavum. Marra munru viralkalum neraka irukka ventum. Kattai viral nunikal pityuttari marrum entakrin surappikalukku ataram. alkatti viral nuniyal aluttam kotukkumpotu merkanta surappikalin iyakkam surusuruppataiyum. Inta mutthiraiyai ninra nilai, utkarnta nilai, patutta nilaiyilum seyyalam. Arivai kurmaiyakki ninaivarralai atikarikkum. Tukkaminmaiyai pokkum. Kopam kuraiyum.
2. Pumi mutthirai:
Motira viral nuni kontu kattai viral nuniyai thodavum. Marra munru viralkalum neraka irukka ventum. sorvai itu kuraikkum. Inta mutthiraiyai eppotu ventumanalum seyyalam. sorvana etai kuraintavarkalukku utal etai kutum. Meni alakai kutti palapalappakkum. Utalai surusuruppakki arokkiyattai nilaippatuttum.
Natu viralai sukkira mettin mel vaittu kattai viralal aluttavum – marra munru viralkalum neraka irukka ventum. Utal sorvinmaiyai itu nivartti seyyum. Tinamum ippati 40 mutal 60 nimitankal seytu vantal noy kunamakum. Katu valiyai 4 allatu 5 nimitattil kunamakkum. Katu kelator marrum mulai patikkappattorkku inta mutthirai utavum. Piravi noyaka iruntal payan taratu.
3. Nir mutthirai:
sinna viral nuni kontu kattai viral nuniyai thodavum. Marra munru viralkalum neraka irukka ventum. Itu utalil ulla nirai kattuppattil vaittu nir kuraival erpatum kuraikalai nivartti seyyum. Itanai eppotu ventumanalum seyyalam. Jirana kolaru marrum satai pitippukal varatu.
4. Vayu mutthirai:
alkatti viralai kattai viral atiyil vaittu kattai viralal aluttavum. Marra munru viralkalum neraka irukka ventum. 45 Nimitankal thodarcsiyaka seytal vayuval erpatum tontaravai 24 mani nerattil nivartti seyyum. thodarntu 2 matankal seytu vantal vayuppitippu, kil vatam, parisa vayu ponra viyatikalai kattuppatuttum. Vayiru sampantappatta vayu upataikalum ninkum.
5. sunya mutthirai:
Natu viralai sukkira mettin mel vaittu kattai viralal aluttavum. Marra munru viralkalum neraka irukka ventum. Utal sorvai itu nivartti seyyum. Tinamum 40 mutal 60 nimitankal seyya ventum. Katu thodarputaiya noykalai inta mutthirai kattuppatuttum.
6. suriya mutthirai:
Motira viralai matakki kattai viralal aluttavum. Tairaytu surappiyai tuntum sakti inta mutthiraikku untu. Tinamum iru murai 5 mutal 15 nimitankal payirsi taralam. Kolastralai kuraikka utavum. Nim'matiyinmai, jiranaminmai ponra kuraipattai kalaiya vakai seyyum.
7. Valvu mutthirai:
sinna viral marrum motira viralai matakki kattai viralal aluttavum. Marra iru viralkalum neraka irukka ventum. Peyarukku errarpol valvin sirappirku vakai seyyum. Inta mutthiraiyai eppotu ventumanalum seyyalam. Noy etirppu sakti atikarikkum. Vaittamin kuraipatu ninkum. sorvu ninkum. Kanparvai sirappakum.
8. Jirana mutthirai:
Natu viral marrum motira viral nuniyin mulam kattai viral nuniyai thoda ventum. Marra iru viralkalum neraka irukka ventum. Tinamum kuraintatu 45 nimitankal payirsi taravum. sarkkarai viyati, malacsikkal ponravarrai sirakkum.
9. Itaya mutthirai:
Natu viral marrum motira viral nunikal kattai viral nuniyai thoda ventum. al katti viral nuni kattaiviralin atiyai thoda ventum. sinna viral mattum neraka irukka ventum. Itu itaya nalattukku sirantatu. Itaya noy ullavarkal tinamum irumurai tala 15 nimitam seytal palan teriyum.
10. Linka sakti mutthirai:
Iru kaikalaiyum certtu viralkal onrukkonru pinni iruppatu pol certtu kollavum. Ippati seyyumpotu itatu kai kattai viral nerakavum valatu kai kattai viral marrum al katti viral natuvil irukkumarum vaittuk kollavum. Itu utalil uṣnattai tarum. Enave itai payirsi seyyumpotu ney, atika nir marrum pala rasam parukavum. Itai atika neram seyyak kutatu. enenil inta mutthirai kulir kalattil seytal kuta viyarvai varum. Kapam marrum sali ponra suvasa sampantappatta viyatikalai kunappatutta vallatu.
Inta mutthiraikalai seytu unkalil marram erpatukirata enru parunkalen!

Social Plugin