Type Here to Get Search Results !

ஹேர் டை அடித்தால் கேன்சர் வருமா? மூளை பாதிக்குமா? பக்க விளைவுகள் இல்லாத ஹேர் டை உள்ளதா..??

Hair dye adippadhaal moolai paadhikkumaa? cancer varumaa? pakka vilaivugal illaadha hair dye edhu?

Hair dye adippadhaal moolai, paadhikkumaa? cancer varumaa? pakka vilaivugal illaadha hair die edhu?
நரைத்த தலை முடிக்கு ஹேர் டை அடித்தால் கேன்சர் வருமா? மூளை பாதிக்குமா? பக்க விளைவுகள் இல்லாத ஹேர் டை உள்ளதா..??

உங்கள் பயம் தேவையற்றது. ஹேர் டை அடிப்பதற்கும் கான்செர், மூளைக் கோளாறு போன்றவற்றிற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனாலும் கெமிகல் கலந்த ஹேர் டையை தவிர்ப்பது நல்லது . பெரும்பாலனா ஹேர்டைகளில் அமோனியா (கெமிகல்) கலந்திருக்கிறது இதனால் முடி வலுவிழந்துவிடும். நாளடைவில் முடி உதிர்தல், வழுக்கை போன்ற பிரச்சனைகள் ஏற்ப்படக்கூடும்.
 
இதற்க்கு பதிலாக 'ப்ரோடீன் based டை' உபயோகிக்கலாம் . இதில் முடி வளர்ச்சிக்கும், முடி வலுவிற்கும் தேவையான புரதச்சத்து இருப்பதால் முடி ஆரோக்கியமாக திகழும். எந்தவகை ஹேர் டையாக இருந்தாலும் அடிக்கடி அடிக்கக் கூடாது குறைந்தபட்சம் ஒரு மாத இடைவெளியாவது இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள்.

- Vasundhara ( Beautician ) 
Hair dye adippadhaal moolai, paadhikkumaa? cancer varumaa? pakka vilaivugal illaadha hair dye edhu? , narai mudi, mudi saayam,Hair die adippadhu kurittha sandhegangal, health tips in tamiltips, Side effects of hair dye .. Will it cause cancer? will it affect brain function..??