Thol noi, Thol kaayam, Skin care, Reason for Late Healing of Wounds on Skin
தோலில் உண்டாகும் காயம் (காயம், புண், Wound) எளிதில் ஆறாமல் இருக்க காரணங்கள் என்னென்ன ..
அடிபட்ட காயம் ஆறுவதர்க்கென்றே நம் உடலில் குறிப்பிட்ட கிளியரிங் மெக்கானிசம் உண்டு. அது காயம் பட்ட பகுதியை சென்றடைவதற்கு தாமதம் ஏற்ப்பட்டால் காயம் ஆறுவதில் தாமதம் ஆகும். அல்லது ஹெமடோமா என்ற நிலை ஏற்பட்டிருக்கலாம். காயத்தினால் சிறு நரம்புகளில் உடைப்பு ஏற்ப்படும் நிலை இது. வைட்டமின் 'C' அல்லது ப்ளட் பிளாட்லேட் குறைபாடு ஏற்ப்படுவதாலும், சுகர் அதிகமாக இருந்தாலும் காயங்கள் எளிதில் ஆறாது.
இது போன்ற நேரத்தில் டாக்டர்ஐ அவசியம் பார்த்து சிகிச்சை எடுக்க வேண்டும்.
- Dr. N.Chinnaswamy
Thol noi, Thol kaayam, Skin care, Healing Wounds on Skin
Social Plugin