unavu Sappittavudan thookam vara enna kaaranam..? - Healer Baskar (Peace O Master)
சாப்பாடு சாப்பிட்ட சிறுது நேரத்தில் சிலருக்கு தூக்கம் வருவது வழக்கம். அப்படி தூக்கம் வருவதற்கு என்ன காரணம் என பிரபல அனாடமி தெரபி நிபுணர் ஹீலர் பாஸ்கர் கூறியது.
அதிகமாக சாப்பிடுவதால் சாப்பிட்ட உணவை செரிமான செய்வதற்கு அதிக ரத்தம் தேவைப்படுகிறது அந்த நேரத்தில் கண்களுக்கும், மூளைக்கும் செல்லும் ரத்தத்தை செரிமான மண்டலம் எடுத்துக்கொல்வதால் தூக்கம் வருகிறது. மூளைக்கும் கண்ணிற்கும் போதுமான ரத்தமும் சக்தியும் கிடைக்காததே இதற்க்கு காரணம். இதை நிவர்த்தி செய்ய வழக்காமாக உண்ணும் உணவைவிட சற்று குறைத்து உண்டால் தூக்கம் வருவது குறையும். அப்படியும் தூக்கம் வந்தால் குறைந்தது 5 நிமிடமாவது தூங்கிவிட்டு வேலைகளை செய்வது நலம்.
Social Plugin