Aval kichadi seimurai
செய்யத் தேவையானவை:
- கெட்டி அவல் - அரை கப்
- தேங்காய்ப்பால் – ஒரு கப்
- பெரிய வெங்காயம் – 1
- தக்காளி – 1
- நிலக்கடலை – ஒரு ஸ்பூன்
- எண்ணெய் – 2 ஸ்பூன்
- சீரகம் – அரை ஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
- மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு.
காய்ந்த மிளகாய் – 4
அவல் கிச்சடி செய்முறை:
Aval kichadi seimurai |
ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து பிறகு, தக்காளி, வெங்காயம், சேர்த்து வதக்கவும். அவலையும் போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி, இறக்கும் போது வறுத்து பொடித்த நிலக்கடலை தூள் மிளகாய் தூள் தூவிக் கிளறவும்.
Aval kichadi seimurai, Tamil recipes online, Aval unavugal, samayal kalai, sathana samayal, suvaiyana unavugal seimurai vilakkam, Aval uppuma, Aval tamil recipes online, Free recipes book in tamil