Type Here to Get Search Results !

தினசரி கூடும் உடல் எடையை குறைக்க 12 எளிய வழிகள்..

udal edai kuraikka 12 eliya tips | 12 Simple tips to lose weight

udal edai kuraikka 12 eliya tips | 12 Simple tips to lose weight
12 Simple tips to lose weight
குண்டானவர்கள் தங்கள் பணிகளை உற்சாகமாய் செய்ய முடியாது. மூட்டு வலி, முதுகு வலி, தசை வலி என அடிக்கடி சிரமப்படநேரிடும். தங்கள் வயதைவிட முதியவராகவும், கவர்ச்சியமான தோற்றமும் இல்லாமல் இருப்பர். மேலும் ஐம்பது வயதுக்கு மேல் இதய நோய், இரத்தக் கொதிப்பு, நீரழிவு நோய்  போன்றவையும் சேர்ந்துகொள்ளும்.

சரி, உடல் எடையை குறைக்க ஏதாவது எளிய வழிகள் உள்ளதா?


இதோ: 

1. சாப்பாட்டை குறைத்து உடற்பயிற்சி ஈடுபடுவதுதான் சிறந்தது.

2. சரியான நேரத்தில் சாப்பிடவும்.

3. எண்ணைப் பதார்த்தங்களை  தவிர்க்கவும்.

4. மாமிச உணவு வேண்டவே வேண்டாம்.

5. மதிய உணவில் காய்கறிகள் அதிகமாகச் சேர்க்கவும்.

6. இரவில் பாதி சாப்பாடு அல்லது சிற்றுண்டி பாதி வயிற்றுக்கு மட்டும் சாப்பிட்டு மீதிக்கு தண்ணீர் குடிக்கவும்.

7. பால், தயிர், பச்சை  வெங்காயம் (50 கிராம்) சாப்பிடவும்.

8. பசிக்கும் போது நொறுக்குத்தீனி தவிர்த்து தண்ணீர், தக்காளிச்சாறு அல்லது முட்டை கோஸ் சாப்பிடலாம்.

9. மாவுச்சத்து குறைப்பதன் மூலம் படு வேகமாக உடல்  எடை குறைய வாய்ப்புண்டு.

10. வயதுக்கேற்ப உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்து செய்யவும். நடத்தல், ஓடுதல் எதுவாக இருந்தாலும் சிறந்தது.

11. மூட்டு வலி இருந்தால் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றைவ உகந்தவை.

12. சோம்பேறித்தனமாக வீட்டில் ஓயாது ஓய்வெடுக்காமல் ஏதாவது ஒரு வேளையில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் சக்தி தீர்ந்து உடல் பருமனாவதைத் தடுத்துவிடும்.


12 simple tips to reduce excess body weight, kundaana udambu kuraiya valigal, kundaana udal, udal paruman, paruttha udal kuraiya, udal paruppadhai thavirkka, daily tips to reduce body weight, important guide to healthy life, unavu muraigal, iravu sappadu, moottu vali kuraiya, kaikarigal, mamisam, ennai, maavu sathu, madhiya unavu, iravu unavu, kaalai unavu,