Type Here to Get Search Results !

[சமையல்] சுண்டல் வகைகள் No.2: வெள்ளை மொச்சை சுண்டல்

சுவையான சுண்டல் 2: வெள்ளை மொச்சை சுண்டல்..

தேவையான பொருட்கள்: 
  1. காய்ந்த மொச்சை - ஒரு கப்
  2. மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
  3. தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
  4. கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்
  5. பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப் பிலை - சிறிதளவு
  6. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை விளக்கம்: 

vellai mochai sundal recipe, sundal samayal vagaigal, tamil cooking recipesமொச்சையை வெறும் வாணலியில் வறுத்து தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் தாளித்து... பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இதனுடன் வேகவைத்த மொச்சை, உப்பு, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும். விருப்பப்பட்டால், நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவலாம்.
vellai mochai sundal recipe, sundal samayal vagaigal, tamil cooking recipes, samayal vilakkam, samayal kurippu, house wife self cooking, kitchen recipes, thalicha sundal thayarikkum murai , mocha kottai, moccha payaru oora vaicha