சுவையான சுண்டல் No.3: கடலை பருப்பு சுண்டல்!
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பை உப்பு சேர்த்து மலர வேகவைத்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண் ணெய் விட்டுகடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து... இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் வெந்த கடலைப்பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி, நறுக்கிய வெங்காயத்தாளை மேலே தூவவும்.
kadalai paruppu sundal recipe, sundal recipes, Samayal seimurai, sathaana samayal, thalicha sundal, kadalai payaru, vega vaicha sundal, tamil recipes online, cooking guide in tamil, samayal magazine
- கடலைப்பருப்பு - ஒரு கப்
- தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
- கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்
- இஞ்சி - சிறிய துண்டு
- பச்சை மிளகாய் - 2
- நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு டேபிள்ஸ்பூன்
- உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு.

Social Plugin