பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் பல லட்ச ருபாய் செலவு செய்து மைக்கல் ஜாக்சன் போல உருவம் பெற்றுள்ளார்...
மைக்கல் ஜாக்சன் போல முக அமைப்பை பெறுவதற்காக ஆசிட் ஊசி போட்டுக்கொண்டுள்ளார், முக புருவ டேட்டு செய்துள்ளார், சிரித்தால் அவரை போலவே முகபாவனை தெரிவதற்காக பற்களை மாற்றி அமைத்துள்ளார், தலை முடிகளை மாற்றி அமைத்துள்ளார்..
மைக்கல் ஜாக்சன் போல நடனம் ஆடுவதற்காக தினமும் 4 மணி நேரம் நடன பயிற்சியும் செய்து வருகிறார்.
வீதிகளில் உலா வரும் இவரை மைக்கல் ஜாக்சனே திரும்ப வந்துவிட்டது போல எண்ணி ஆச்சரியத்தில் பார்த்துக் மகிழ்கின்றனர், அவருடைய நடனங்களை காண மக்கள் திரண்டு செல்கின்றனர்...
Tags: Brazilian-look-like-Michael-Jackson-by-acid-injection, Antonio Gleidson Rodrigues 32-year-old known as Gleidson Jackson, Michael Jackson’s infamous nose, tattooed his eyebrows, grew out his hair, hyaluronic acid and botox applications to enhance his cheekbones, Michael Jackson pola thanadhu uruvathai acid oosi pottu matri kondra brasil naatavar, adhisiya video, vinodha seidhigal
Social Plugin