ABCD எத்தனை எழுத்து..? - ஜோக்
ஆசிரியர் : "ஏ..பி..சி..டி....எத்தனை எழுத்து? சொல்லு...''மாணவன் : "52 சார்..''
ஆசிரியர் : ''எப்படிச் சொல்றே?''
மாணவன் : "பெரிய ஏ..பி..சி..டி 26... சின்ன ஏ..பி..சி..டி 26.. ஆக மொத்தம் 52 சார்..''
ஆசிரியர் : ".....????.....''
-சி.பன்னீர்செல்வன், செங்கல்பட்டு.
ABCD ethanai ezhutthu Joke
Aasiriyar: A B C D etthanai ezhutthu? sollu..Maanavan: 52 sir
Aasiriyar : Eppadi solra?
Maanavan: periya ABCD 26 chinna abcd 26 .. aaga motham 52 elutthu sir..
Aasiriyar: ..???..
Tags: Tamil jokes, Teacher and student jokes in tamil, tamil247.info jokes, Latest kadi jokes, Mokka jokes in tamil, Tamil sms jokes, Jokes for school students, Jokes in tamil for college students
Social Plugin