
சினிமா பாணியில் ஒரு நிஜ போலீஸ் (விஜயசாந்தி IPS :) )
9:11 PM
0
சினிமா பாணியில் ஒரு நிஜ போலீஸ்(விஜயசாந்தி IPS) - இது தாண்டா போலீஸ் :
இப்படி போலீஸ் அதிகாரிகள் அதிகாரங்களை தனது கையில் எடுத்துக்கொண்டு குற்றவாளிகளை சினிமாவின் பாணியில் போட்டு விலாசிதள்ளுவது நியாயமா? அநியாயமா??..
கர்நாடக மாநிலத்தில் நடந்த சம்பவம் வீடியோ காட்சியாக படம் பிடிக்கப்பட்டுள்ளது, ஒளிபரப்பியது புதியதலைமுறை தொலைகாட்சி
