BEWARE - சற்று முன் கோட்டு கோபினாத் ஒரு உளறலை நீயா நானாவில் பகிர்ந்தார் - அதை திரும்பவும் அழுத்தி கூறிய விஷயம் உண்மை இல்லை - இளைஞர்களே அதை சட்டம் படித்தவரிடம் சொன்னால் உங்களுக்கு அவர் கூறியது தவறு என கூறுவார்கள். அது என்ன?
வேலைக்கு சேரும் போது பான்ட் என்னும் வேலைக்குன்டான அக்ரிமென்ட்டை போடும் பொது துறை கம்பனிகளின் அக்ரிமென்ட் பற்றி கவலை இல்லையாம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வெட்டி விட்டு வரலாம் கோர்ட்டுக்கு சென்றால் உங்களுக்குத்தான் ஃபேவராய் தீர்ப்பு என கூறினார் அது உண்மை இல்லை,
நீங்கள் அந்த அக்ரிமென்ட்டை பூர்த்தி செய்யாத பட்சத்தில் நீங்கள் வேண்டுமானால் அந்த கம்பெனியை விட்டு போக முடியும் ஆனால் உங்களை பிளாக் லிஸ்ட் செய்து அதை "சிபில்" மற்றும் ஆல் எம்ப்ளாயின்ட்மென்ட் போர்ட்டலில் லிஸ்ட் செய்து விடுவார்கள். அதாவது அந்த இடைபட்ட காலத்தின் சம்பளத்தை லோனாக கருதுவார்கள். கோர்ட்டுக்கு போனால் இது இரண்டு நபரின் தனிபட்ட அக்ரிமென்ட் அதை நீங்கள் விரும்பி கையெழுத்திட்டதால் அது கோர்ட் தலையிடாது. இது ப்ரீச் ஆஃப் டிரஸ்ட் / மோசடி குற்றச்சாட்டாகும். இது போக நீங்கள் அடுத்த கம்பெனியில் சேரும் போது ஹெச் ஆர் இங்கே ரெஃபர் செய்யும் போது அவர்கள் உங்கள் பிரச்சினையை கண்டிப்பாக சொல்லி உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு குறையும் படி செய்வார்கள் கூடிய சீக்கிரம் இது வட்டம் போல பரவி உங்களின் கிரடிட் மற்றூம் கிரடிபளிட்டி கம்ப்லீட்டாய் பனால் ஆகும் - அதனால் படித்தவர்களின் அட்வைஸை கேளுங்கள் சிலரின் முட்டாள் தனமான ஒரு நாள் கூத்தை நம்பி வாழ்க்கையை இழக்காதீர்கள்.
Author Ravi Nag