Type Here to Get Search Results !

தலைமுடி சாயம் செய்வது எப்படி? - இயற்க்கை முறை

0

இயற்க்கை முறை தலைமுடி சாயம் தயாரிப்பது எப்படி? - How to Make Natural Hair Dye in Tamil? 


செய்ய தேவையானவை 
கரிய போளம் - ஒரு பெரு விரல் அளவு
கிராம்பு - 2
நெல்லி பொடி - 3 ஸ்பூன்
கரிசாலை பொடி - 2 ஸ்பூன்
கடுக்காய் பொடி - 2 ஸ்பூன்
அவுரி பொடி - 4 ஸ்பூன்

செய்முறை 
Iyarkai murai thalai mudi sayam tharaippu murai, Natural hair dye  making process in tamil, Karisalai, karibolam, avuri kalandhu mooligai mudi sayam, இயற்க்கை முறை தலைமுடி சாயம் தயாரிப்பு
*இரும்பு கடாயை அடுப்பில் வைத்து 3 / 4 டம்ளர் தண்ணிர் ஊற்றி கரிய போளம், கிராம்பு, நெல்லி பொடி போட்டு சேர்ந்து வந்ததும் இறக்கி இரவு முழுவதும் அப்படியே வைக்கவும்ங்க.

* மறுநாள் காலையில் மேற் சொன்ன கலவையுடன் கூட கரிசாலை பொடி, கடுக்காய் பொடி, அவுரி பொடி சேர்த்து சுடு நீரில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து தலைக்கு பேக் போட்டு 2 மணி நேரம் விட்டு வெறும் தண்ணீரில் அலசவும்ங்க. Strictly No Shampoo.

* இதை போடும் முன்தினம் தலைக்கு மருதாணி, கெட்டியான டீ டிக்காஷன், எலுமிச்சை சாறு சேர்த்து தலைக்கு பேக் போட்டு வெறும் தண்ணீரில் அலசவும்ங்க.

* மேலும் சளி பிடிக்காமல் இருக்க தலை முடியை அலசியதும் ராஸ்னாதி சூரணத்தை உச்சந்தலையில் தடவவும்ங்க.

Author: Jamuna Rajesh 

கருத்துரையிடுக

0 கருத்துகள்