காப்பர் பாத்திரத்தில் நீரை ஊற்றி அதை குடித்து வந்தால் உடலில் காப்பர் சத்து கிடைக்கும், இதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்று பலர் சொல்வதை கேட்டிருக்கிறோம் ஆனால் அதில் முழுவதும் உண்மை இல்லை.
காப்பர் பாத்திரத்தை உபயோகப்படுத்தும் போது அதில் பச்சை நிறப் பாசி போன்ற ஒரு மேலடுக்கு உருவாவதை பார்த்திருப்போம் அதன் வேதிப் பெயர் பச்சை காப்பர் கார்பனேட்( Green Copper Carbonate).
அதை தொடர்ந்து உபயோகித்து வந்தால் நமது உடம்பிற்கு பல்வேறு வகையான
தீங்குகளை தருகிறது. தோல் அரிப்பு, கண் எரிச்சல் போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்படும். இது குறித்த விளக்கங்களை மேலும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை பார்க்கவும்.