Type Here to Get Search Results !

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முறை

0

உயிர் கொடுங்கள் புயலால் பாதிக்கப்பட்ட தென்னைக்கு 🌴

விழுந்த மரங்கள் அனைத்தையும் வீணடித்துவிட வேண்டாம். உயிர் கொடுங்கள்

கஜா புயலால் 🌪 பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் 🌴 இனி கவலைப்பட வேண்டாம் 😊

தென்னை மரத்தில் மத்தளம் (அடிப்பகுதி, கிழங்கு, Trunk) பாதிக்கப்படாமல் வேருடன் சாய்ந்து இருந்தால், 100% அந்த மரங்களை உயிர்ப்பிக்க முடியும் 🌴
புயலால் பாதிக்கப்பட்ட தென்னைக்கு உயிர் கொடுங்கள். Kaja Puyal aditthu sedham adaindha thennai marangalai mendum uyir kodutthu kappatra tips, Agri tips, How to regrow damaged coconut tree, gaja cyclone tamilnadu


அதிகபட்சம் 25 அடி மரம் வரை இது சாத்தியம் 🌴

உயிர்ப்பிக்கும் முறை 🌴


1 - இதற்கு முதலில் நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது, 4 அடி விட்டு மட்டைகளை முழுவதும் வெட்டி விட வேண்டும். இது நீர் ஆவிப்போக்கை தடுத்து மரத்தை உயிருடன் வைத்திருக்கும். பின் ஒரு மாதம் கழித்து நீங்கள் மரத்தை நட்டாலும் கூட அது உயிர் பெற்று விடும் 🌴☺

2 - பின் உடனடியாக இளநீர், தேங்காயை 🥥 அப்புறப்படுத்த வேண்டும். பின்னர் 3 அடி குழு தோண்டி, வேருடன் மீண்டும் மரத்தை நட்டால் ஒரு வருடத்தில் மீண்டும் அது அழகாய் 😍 காய்க்க துவங்கிவிடும் 🌴🌴🌴😘

தென்னை மரத்தின்🌴அற்புதத்தை கூறவா😍 

தென்னை மரத்திற்கு 15,000 சல்லி வேர்கள் உள்ளது 🌴. வெயில் மண்டையை பிளக்கும் ☀ அளவிற்கு அதிக வெயில் அடிக்கும் காலத்தில், திடீரென மழை 🌧 பெய்தால், 24 மணி நேரத்திற்குள் புது வேர்களை உருவாக்கி வளர்த்து தண்ணீரை எடுத்துக்கொள்ளும் அளவிற்கு பேராற்றல் பெற்றது தான் இந்த தென்னை மரங்கள் 😱🌴🌴🌴😍😘😘😘

எனவே விழுந்த மரங்கள் அனைத்தையும் வீணடித்துவிட வேண்டாம். உயிர் கொடுங்கள் 🌴🌴🌴😇

குறிப்பு: முறிந்த மரங்களுக்கு இது பொருந்தாது.

மேலும் தகவலுக்கு

Agri அணைக்காடு 📞

9787799037

கஜா புயலில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களைக் காப்பாற்ற..| LMES Tips


இது என்னால் சம்மந்தப்பட்ட நபரிடம் உறுதி செய்யப்பட்ட தகவல் ☺👍🏽

புயலால் 🌪 பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு  சென்று சேரும் வரை அனைத்து குழுவிலும் இத்தகவலைப் பகிருங்கள் 🌴☺

இவர் தென்னை மரத்தை உயிர்ப்பிக்கும் 🌴😍 முறையை விளக்கும் காணொளியை இதில் இணைத்துள்ளேன் 🎥

உயர் நீர் கொடுத்தவனுக்கு 🥥
உயிர் கொடுப்போம் 🌴😘

நன்றி

- ஹீலர்.இரா.மதிவாணன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்